கிரிக்கெட்... சிம்பு பாடிய பாடலை வெளியிடுகிறார் சேவாக்...

Sekar Tamil
சென்னை:
படத்தின் வேலைகளுக்க இடையேயும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிம்பு பாடிய பாடலை சேவாக் வெளியிடுகிறார். என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படத்தில் நடித்து வரும் சிம்புவின் 'மதுரை மைக்கேல்' கெட்டப் ரசிகர்கள் மத்தியில் செம டாக் பெற்றுள்ளது. இதனால் இதை தங்களின் படத்திற்கு ப்ரமோஷனாக்க விரும்பிய சிம்பு, இதை மையப்படுத்தி 'தமிழ்நாடு பிரீமியர் லீக்' மதுரை அணிக்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.


இந்த பாடலை இந்திய அணி முன்னாள் நட்சத்திர வீரர் ஷேவாக் வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Find Out More:

Related Articles: