பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹன்சிகா

frame பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹன்சிகா

Sekar Tamil
'எங்கேயும் காதல்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ஜெயம் ரவி உடன் இணைந்து 'போகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் ஹன்சிகா இன்று தனது 25-வது வயது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் நடிப்பில் சிறந்து விளங்குவதோடு, பிறருக்கு  உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட இவர், நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக, அனைத்து வளமும் பெற்று வாழ தமிழ் ஹெரால்டு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


Find Out More:

Related Articles:

Unable to Load More