பெரிய நடிகர்களோடு நடிக்க ஆசைப்படும் டாங்கே நடிகை

Sekar Tamil
சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துவரும் டாங்கே நடிகை, விஜய் சேதுபதியின், 'தர்மதுரை' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுவரை பெரிய நடிகர்களின் திரைப்படங்களில், நடித்திராத நிலையில், முதன்முறையாக விஜய் சேதுபதி உடன் இணைந்து இவர் இந்த படத்தில் நடித்துள்ளார். 


இந்நிலையில் தற்போது டாங்கே நடிகை ஓர் முக்கிய முடிவு எடுத்துள்ளாராம். இனிமேல் பிரபலமான நடிகர்களுடன் மட்டும் தான் அவர் நடிக்க போகிறாராம். சின்ன நடிகர்களுடன் நடித்து போர் அடித்துவிட்டதாம். 


அதனால் தற்போது பார்ட்டி, பன்க்ஷன்களுக்கு முதல் ஆளாக, இவர் வந்து விடுகிறார். ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கிறாராம். மேலும் இவருடைய இந்த அணுகு முறையால் தற்போது இவருக்கு வாய்ப்புகளும் குவிக்கிறதாம்.  



Find Out More:

Related Articles: