ஓகே... ஓகே... பிரமாண்ட இயக்குனருக்கு ஓகே சொன்ன "தல"

Sekar Tamil
சென்னை:
பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படத்திற்கு "தல" ஓகே... சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம். இதுதான் தற்போது கோலிவுட் பரபரப்பாக உள்ளது.


"தல" தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு அப்புறமா பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இந்த படம் செம ஆக்சன் படமாக உருவாக்க ஷங்கர் திட்டம் போட்டு இருக்காராம். இந்த ஆக்சன் ஹீரோவாக நடிக்க "தல"யிடம் கேட்ட  அவரும் ஓகே சொல்லிவிட்டதாகத் கோலிவுட்டே பரபரபத்து போய் கிடக்கிறது. அப்போ... செம தீனியாக இருக்கும் ரசிகர்களுக்கு.



Find Out More:

Related Articles: