சொல்லுங்க... சொல்லுங்க... சிவா கிராப்... ஜிவ்வுன்னு உயருதுல்ல....

Sekar Tamil
சென்னை:
அடுத்தடுத்த படங்களில் புக் ஆகி கிடுகிடுவென்று கிராப்பை உயர்த்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதிலும் "தல" படத்தை தயாரிக்கும் நிறுவனம் இவர் தன் அடுத்த படத்திற்கு புக் செய்துள்ளதாம்.


சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தின் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது தெரிந்த விஷயம்.


ஆனால் தற்போது வெளிவந்துள்ள விஷயம் என்னவென்றால்... பழம்பெரும் நிறுவனமான தற்போது "தல" நடிக்கும் படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் இவரை ஒரு படத்திற்காக புக் செய்துள்ளார்களாம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வருமாம். இப்ப சொல்லுங்க... சிவா கிராப்... ஜிவ்வுன்னு உயருதுல்ல....


Find Out More:

Related Articles: