ஹாலிவுட்டில் வாய்ப்பா... தனி ஒருவன் வில்லனுக்கு?

Sekar Tamil
சென்னை:
ஒரே படம்... ஓஹோ என்ற பெயர் என்றால் அது அரவிந்த்சாமிக்குதான் பொருந்தும். 


எப்படி என்று கேட்கிறீர்களா? இப்படிதான். அறிமுகம் ஆன ஒரே படத்தில் உச்சத்திற்கு சென்றவர்...பின்னர் தேய்பிறை போல சினிமா இன்ஸ்டஸ்ட்ரியை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் தனி ஒருவன்... தனி ஒருவனாக களத்தில் வெற்றி வாகை சூட இப்போ...மீண்டும் லைம் லைட்டிற்கு வந்து விட்டார். 


இப்போ போகன் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக  இயக்குனர் பாலா இயக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கலக்குங்க அழகனே... கலக்குங்க...


Find Out More:

Related Articles: