குற்றபரம்பரையை கைவிட்ட பாரதிராஜா-பாலா

frame குற்றபரம்பரையை கைவிட்ட பாரதிராஜா-பாலா

Sekar Tamil
இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலா இருவரும் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தை இயக்குவதற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.. இந்த படத்திற்காக, பாரதிராஜா பிரம்மாண்டமாக பூஜை எல்லாம் நடத்தினார். 




ஆனால் அதன் பிறகு இதுகுறித்து, எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. அதே போல், பாலாவும் இந்த படம் இயக்குவதற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வந்தார். 


இந்நிலையில் தற்போது இருவருமே இந்த படத்தை டிராப் செய்துள்ளனர். பாரதிராஜா 'அலைகள் ஓய்வதில்லை -2' திரைப்படத்தை, தற்போது இயக்க முடிவு செய்துள்ளார்.அதே போல், பாலா அறிமுக நட்சத்திரங்களை வைத்து ஒரு படம் இயக்க முடிவெடுத்துள்ளாராம்.


அப்புறம் எதுக்கு பா.... இவ்வளவு சண்டை.... 


Find Out More:

Related Articles:

Unable to Load More