அடுத்து சூர்யாவுடனா... கீர்த்தி சுரேஷ் "கிராப்" ஜிவ்

Sekar Tamil
சென்னை:
தனுஷ்... விஜய்யை தொடர்ந்து இவருக்கும் ஜோடி போட ரெடியாகிட்டார் கீர்த்தி சுரேஷ்.


ரஜினி முருகன் கொடுத்த ஹிட்... இன்று தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தவிடுவார் போலிருக்கு. கீர்த்தி சுரேஷ் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.


இப்போ இவர் சூர்யாவிற்கு ஜோடி சேரபோகிறார் என்று கோலிவுட் வட்டாரமே கிசுகிசுக்கிறது. முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில்தான் கீர்த்தி ஜோடியாம். இதுக்குறித்து விரைவில் படக்குழுவே அறிவிக்கும் என்று சொல்றாங்கப்பா...



Find Out More:

Related Articles: