நடிகர் தம்பி ராமையா தாயார் காலமானார்...

Sekar Tamil
சென்னை:
வருந்துகிறோம்... உங்கள் வருத்தத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால்...


தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் தாயார்  பாப்பம்மாள் மதுரையில் காலமானார். 74 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.


தாயார் இறந்த சோகத்தில் உள்ள தம்பி ராமையாவின் வருந்தத்தில் நாமும் பங்கெடுப்போம்....



Find Out More:

Related Articles: