பாலிவுட் நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் இதோ...

Sekar Tamil
பாலிவுட் சினிமாவில் பிரபலங்களாக விளங்கும் சில நடிகர்களின் குழந்தை பருவ புகைப்பாடங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவை உங்கள் பார்வைக்காக..


1. ஷாருக்கான் 


இந்த புகைப்படம் ஷாருக்கான் 14 வயதில் எடுத்தது. 



2. அமீர் கான் 


இது அமீர் கான் பள்ளிக்கு செல்லும் போது எடுத்த புகைப்படம். 



3. ஷாஹித் கபூர் 


இந்த புகைப்படம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஹித் எடுத்தது.



4. ஷ்ரத்தா கபூர் 


ஷ்ரத்தா 10 வயது, இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.



5. அலியா பாட் 


அலியா, குழந்தையாக இருக்கும் போது,  இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



6. டைகர் ஷ்ரோப்


டைகர் ஷ்ரோப், 6 வயது இருக்கும் போது இந்த புகைப்படம் பிடிக்கப்பட்டது. 




Find Out More:

Related Articles: