தயாரிப்பாளர், ராஜ்ஜத் பர்ஜாத்யா மறைவிற்கு சல்மான் கான் எப்படி இருந்தார்... என்பதை நீங்களே பாருங்கள்...

Sekar Tamil
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மிகவும் தைரியமானவர், வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர், எதற்கும் கலங்கமாட்டார் என்று தானே நாம் அனைவரும் நினைந்திருக்கிறோம். ஆனால் இவர் 'ராஜஸ்ரீ மீடியா'-வின் நிறுவனர் ராஜ்ஜத் பர்ஜாத்யா மறைந்த போது, அவரின் இறுதி சடங்கில் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள். 


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்....









Find Out More:

Related Articles: