ஸ்டைல்... செம ஸ்டைலாம் "தல" படம்... பரபர தகவல்

frame ஸ்டைல்... செம ஸ்டைலாம் "தல" படம்... பரபர தகவல்

Sekar Tamil
சென்னை:
"தல" படத்தின் படப்பிடிப்பு வரும் 2ம் தேதி தொடங்க போகுது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் எங்கு தொடங்க போறாங்க தெரியுமா?


வாங்க தெரிஞ்சுக்குவோம். "தல" படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு  படப்பிடிப்பு நிபயனானா என்ற ஸ்டுடியோவில்தான் நடந்த இருக்காங்க.
இதில் என்ன பெரிய விசேஷம்னா... இந்த இடத்தில் பல ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருப்பதுதான். ஏற்கனவே இந்த படம் பற்றி சொல்லும்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரொம்ப ஸ்டைலிசா இந்த படத்தை எடுக்க இருக்காங்கன்னு தகவல்கள் வெளியான நிலையில் இப்போ அது உண்மையாகி இருக்கு.


இதனால் "தல" ரசிகர்கள் செம ஹேப்பியாம்.. ஹேப்பியாம். இந்த படத்தில் ரகசிய உளவாளி வேடத்தில் தல நடிக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் லெவலுக்கு ஸ்டைலிசாக இருக்கும் என்று சொல்றாங்க.



Find Out More:

Related Articles: