கேரளாவிலும் வசூல் மன்னனான "கபாலி"... கல்லா நிரம்புது

Sekar Tamil
சென்னை:
கேரளாவில் தமிழ் படங்களுக்கு வரவேற்பு இருக்கும் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் உங்க வீட்டு வரவேற்பு எங்க வீட்டு வரவேற்பு இல்லீங்க... ஓஹோ வரவேற்புதான். எந்த படத்திற்கு தெரியுங்களா?


வேறு எந்த படம் இப்படி சக்கைப்போடு போடும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம்தான் அது. கேரளாவில் இந்த படத்திற்கு கிடைத்துள்ள பிரமாண்ட வரவேற்பு வேறு எந்த படத்திற்கும கிடைக்காத... ஒன்று. இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் சாண்டல்வுட்காரர்கள். 


6 நாட்களில் அங்கு ரூ 13 கோடி வரை வசூல் செய்துவிட்டது, கொச்சி மல்டிப்ளக்‌ஸ் ஒன்றில் கபாலி ரூ.1 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படியே வசூலில் பின்னி பெடலெடுக்கிறது கபாலி.


Find Out More:

Related Articles: