சீயான் ரசிகர்களே... 16ம் தேதி உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

frame சீயான் ரசிகர்களே... 16ம் தேதி உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

Sekar Chandra
சென்னை:
சீயான் ரசிகர்கள் ஹேப்பி ஆகறது மாதிரி ஒரு விஷயம் சொல்வோமா? சொல்லுவோம். ரெடியாக இருங்க ரசிகர்களே.


எதற்கு என்று கேட்கிறீர்களா? விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருமுகன் என்ற படத்தில் நடிச்சிக்கிட்டு வர்றாரு இல்லியா. இந்த படத்தோட படப்பிடிப்புகள் பினிஸ் ஆயிடுச்சாம். போஸ்ட் புரொடக்சன் ஸ்டார்ட் ஆகிடுச்சாம். 


இப்படத்தின் உள்ள ஹெலனா என்ற பாடலின் டீசர் வரும் 16ம் தேதி இரவு 7 மணிக்கு யூடியூபில் வெளியிடறாங்களாம்.. வெளியிடறாங்களாம். என்ன இப்ப ஜாலிதானே... பார்த்து ரசிங்க.



Find Out More:

Related Articles:

Unable to Load More