எனக்கு அதில் விருப்பம் இல்லீங்க... இல்லீங்க... அனுஷ்கா

frame எனக்கு அதில் விருப்பம் இல்லீங்க... இல்லீங்க... அனுஷ்கா

Sekar Chandra
ஐதராபாத்:
எனக்கு அதில் விருப்பம் இல்லீங்க என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் அனுஷ்கா... எதற்கு என்று தெரியுங்களா?


தெரிஞ்சுக்கோங்க... ஆரம்பத்தில் சறுக்கலை சந்தித்தவர்தான் அனுஷ்கா. தெலுங்கில் வெளியான அருந்ததி போட்ட போடு எந்த ஒரு ஹீரோயினுக்கும் கிடைக்காத மாஸ் ஹிட். தமிழிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு இரு கரைகளிலும் அனுஷ்காவின் புகழ் பாட அப்புறம் என்ன ஏறுமுகம்தான். 


இப்போ அனுஷ்கா ஹீரோக்களுக்கு நிகராக நடிக்கும் நடிகையாகவே மாறிவிட்டார். தற்போது பாகுபலி-2ல் வெளுத்து கட்டி வருகிறாராம். 
இவர் பல சுவாமி படங்களில் நடித்தாலும் உண்மையிலேயே இவருக்கு ஆன்மீகத்தில் பெரிய நம்பிக்கையே இல்லையாம். அதில் ஈடுபடவும் விருப்பம் இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.


அவர் என்ன சொல்லியிருக்கார் என்றால், ஆன்மீகத்தில் எனக்கு நாட்டம் இல்லை. அதில் ஈடுபடவும் விருப்பம் இல்லை. யோகாதான் எனது பெரிய நம்பிக்கை என்று சொல்லியிருக்காருங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More