இப்போ காமெடியன் கருணாகரன் ஜாலியோ...ஜாலியாம்...

frame இப்போ காமெடியன் கருணாகரன் ஜாலியோ...ஜாலியாம்...

Sekar Chandra
சென்னை:
"தல"யின் 57வது படம் ஆரம்பிக்கிற வரைக்கும் தான் கமுக்கமாக இருந்துச்சு... இப்ப செய்திகள் செம பின்னு பின்ன ஆரம்பிச்சுடுச்சுல்ல...


தல படத்திற்கு பூஜை சமீபத்தில் நடந்தது. அதிலிருந்தே படம் பற்றிய செய்திகள் வர ஆரம்பிச்சுடுச்சு. இந்த படத்தில் காமெடியனாக கருணாகரன் நடிக்கிறாராம். இப்ப இவரு ஜாலிலோ... ஜிம்கானா... என்று உற்சாகத்தில் இருக்காராம். காரணம் என்னன்னா?


சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். அந்த பேட்டி வந்த கொஞ்ச காலத்திலேயே தல படத்தில் தான் கமிட் ஆகியிருப்பது சந்தோஷம்தானே.


மற்றவங்களை சந்தோஷப்படுத்தறதுல தல முன்னாடி நிற்பார் என்பது இதிலும் உறுதியாகி இருக்கு. (கண்டிப்பா பேட்டியை படிச்சு இருப்பார்... வாய்ப்பை தந்துட்டார் என்கிறாங்க விபரமறிந்தவர்கள். திறமை எங்கிருந்தாலும் அதை தட்டிக் கொடுப்பதில் தல வல்லவர் என்பது எல்லாருக்கும் தெரியுமே!)


Find Out More:

Related Articles:

Unable to Load More