கவலையில் இருக்கும் ஊதா நடிகை

Sekar Chandra
கோலிவுட்டில் நெட்டை நடிகரோடு, ஊதா நடிகை இணைந்து நடித்த படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில், அவர் தற்போது வாரிசு நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 


இந்த சமயத்தில் அவர் கவர்ச்சியாக ஆடையின்றி நிற்பது போன்ற செல்பி புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ஊதா நடிகை மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். திரைப்படங்களிலே கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வரும் என்னை இப்படி யாரோ மார்பிங் செய்து வெளியிட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளாராம். 


மேலும் ஊதா நடிகை, இதை நான் சும்மா விட போவதில்லை. சைபர் க்ரைமில் புகார் கொடுத்து, தக்க நடவடிக்கை எடுக்க சொல்ல போறேன் என்று டென்ஷன் ஆகியுள்ளார்.


Find Out More:

Related Articles: