"தல"யும் டிக்... தளபதியும் "டிக்"... இவர் யாருக்கு கொடுப்பார் "டக்"

Sekar Chandra
சென்னை:
அப்படியா... அப்படியா... என்று கோலிவுட் மறுபடியும் மறுபடியும் கேள்விமேல் கேள்வி கேட்கிறது. ஆனால் உண்மை என்னன்னு அட்லீயும், தளபதியும்தான் சொல்லணும்.


அந்த கேள்வி கேட்கும் மேட்டர் இதுதான். தெறி கொடுத்த ஹிடடால் பரதன் படத்திற்கு பிறகு வேறு யாரையும் செலக்ட் செய்யாமல் அட்லீயை டிக் செய்தார் விஜய். இதனால உற்சாகமான அட்லீயும் கதையை செதுக்க ஆரம்பித்தார்.


இதற்கு இடையில் நடந்துள்ளது ஒரு ரகசிய சந்திப்பு. அட்லீயை தல சந்திக்க... அவருக்கு ஒரு கதையை சொல்லியிருக்கார் மிஸ்டர் அட்லீ. கதையில் இம்ப்ரஸ் ஆன தல சிவா இயக்கும் படத்திற்கு பிறகு உங்க படம்தான் என்று ஓகே செய்துள்ளாராம்.  அதனால் தளபதியோட அடுத்த படத்தை இயக்குவாரா அட்லீ என்பதுதான் ஹாட்டஸ்ட் டாக் ஆப் கோலிவுட்.


Find Out More:

Related Articles: