ஆண்டுகள் பல ஆனாலும் கெட்டுப்போகாத தேன்...

frame ஆண்டுகள் பல ஆனாலும் கெட்டுப்போகாத தேன்...

Sekar Chandra
சென்னை:
மனித உடலே கெட்டுபோய்விடும். இது தெரிந்த உண்மை. கெட்டுப்போகாத பொருள். இருக்கே அது தேன்தான். இது உண்மையிலும் உண்மை. சுத்தமான தேன் எத்தனை ஆண்டுகாலமானாலும் கெட்டே போகாது.


எகிப்திய பரோஸ் கல்லறைகளில் கிடைத்த தேனை  சாப்பிட்டு பார்த்து இதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனுக்கும் ஒரு எதிரி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... தண்ணீர்தான். சிறிது தண்ணீர் தேனில் பட்டால் அவ்வளவுதான். தேன் மறுநாளே நுரைத்துக் கொண்டு கெட்டுப்போய்விடும். எவ்வளவு அழகிய முரண்பாடு. அறிந்து கொண்டோமா இரண்டாவதை...


Find Out More:

Related Articles:

Unable to Load More