மழை காரணமில்லாமல் சந்தோஷம் கொடுக்குது... உலகநாயகனின் வாரிசு போட்டுள்ள டுவிட்டர் பதிவு

frame மழை காரணமில்லாமல் சந்தோஷம் கொடுக்குது... உலகநாயகனின் வாரிசு போட்டுள்ள டுவிட்டர் பதிவு

Sekar Chandra
மும்பை:
காரணமில்லாமல் சந்தோஷத்தை உருவாக்குவது மழைதான்... மழைதான் என்று உருகி இருக்கிறார் உலக நாயகனின் வாரிசு.


தனது தந்தையுடன் இணைந்து நடித்து வரும் இவர் படப்பிடிப்பில் கிடைத்த கேப்பில் தனது மும்பை வீட்டிற்கு வந்துள்ளார். மும்பையில் கனமழை பெய்த நிலையில்தான் இப்படி ஒரு டிவிட் தட்டியுள்ளார் அவர்.


தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஒரு அழகான காலைப் பொழுது, மழை, மும்பை வீடு ஆகியவற்றை நான் எப்போதும் விரும்புகிறேன்.
இவை எப்போதும் என்னை சந்தோஷமாக வைத்துள்ளன'' என்று போட்டுள்ளார்.  மழை காரணமே இல்லாமல் சந்தோஷமாக வைத்துள்ளதாம். இது எப்படி இருக்கு.



Find Out More:

Related Articles:

Unable to Load More