கொடியில் அரசியல்வாதி... பேராசிரியராக நடிக்கும் தனுஷ்

Sekar Chandra
சென்னை:
தனுஷ் நடிக்கும் கொடி படத்துல அவரோட இன்னொரு கேரக்டர் என்னன்னு தெரிய வந்திருக்குங்க...


இப்போ தனுஷ் நடிப்பில் கொடி படம் ரிலீசுக்கு தயார். பிரபு சாலமன் படமான தொடரியும் முடியும் தருவாயில் இருக்கு. அடுத்ததா வடசென்னை காத்திருக்கு. இப்படி பிசியோ... பிசியாக இருந்தாலும் தன்னோட தயாரிப்பு நிறுவனத்துல வேற நடிகர்களை நடிக்க வைக்க கதையும் கேட்டு வர்றார். 


இப்ப கொடி படத்துல இவருக்கு 2 கேரக்டர்களாம். ஒன்று அரசியல்வாதி... மற்றொன்று பேராசிரியர் வேடம்னு தகவல் கிடைச்சிருக்கு. படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகுதாம்.


அன்பு, கொடி என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் அரசியல் கலந்த சமூக படமாக இருக்கும் என்று சொல்றாங்க கோலிவுட்டில். 



Find Out More:

Related Articles: