சென்னை:
இறைவி படம் எடுத்து தயாரிப்பாளர்களின் டென்ஷனுக்கு ஆளான கார்த்திக் சுப்புராஜை தனுஷ் கைவிடவில்லை என்று சொல்றாங்கப்பா.
அறிவிக்கப்படாத ரெட் கார்டு விழுந்துள்ளது கார்த்திக் சுப்புராஜீக்கு. இருந்தாலும் இவர் டுவிட்டரில் போட்டார் பாருங்க ஒரு ட்வீட்... பயமா...எனக்கா... நான் தலைவன் ரசிகன்டா... என்றாரே பார்க்கலாம். இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் மேலும் டென்ஷன். இனி யாராவது ஹீரோவா நடிக்க முன் வருவாங்களா. இவரோட படத்துல. ஆனால் நடிச்சு தர்றேன் சொன்ன தனுஷ். சொன்னதை காப்பாற்றி உள்ளாராம்.
இப்போ தனுஷ் ஆபிசில் உட்கார்ந்து கதையை செதுக்கி வருகிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.