அவரே சொல்லிட்டார்... சொல்லிட்டார்... பூரிப்பில் கீர்த்தி சுரேஷ்

Sekar Chandra
சென்னை:
அவரே அப்படி சொல்லிட்டார். சொல்லிட்டார் என்று பொண்ணு முகம் சிவக்க பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி மகிழ்ந்து போகுதாம். யார் தெரியுங்களா?


வேறு யாரு... ரஜினி முருகன் கதாநாயகி கீர்த்தி சுரேஷ்தான். என்ன விஷயம்னா... ரெமோ படவிழாவில் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் கலந்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விழாவில் அவர் பேசும்போது, கீர்த்தி சுரேஷ் மிக அழகாக இருக்கிறார். நடிப்பும் நல்லா இருக்கு... ரஜினி முருகன் படத்தில் அவர் நடிச்சது எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னதுதான் காரணம்.


இப்போ தெரியுதுங்களா... ஏன் பொண்ணுக்கு கன்னம் எல்லாம் சிவந்திடுச்சுன்னு... அவரே பாராட்டினார் என்றால் எப்படி? அதான்.



Find Out More:

Related Articles: