இருமுக நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை

Sekar Chandra
பிரபலமான இருமுக நடிகருடன் வளர்ந்து வரும் ஒரு நடிகை நடிக்க மறுத்துள்ளதாக  கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது இரு முகத்தை கொண்ட நடிகரின் அடுத்த படத்தில் தற்போது இனிப்பு கடை நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஆனால், முதலில் நடிகருக்கு ஜோடியாக கீர் நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம்.

கதையை கேட்ட நடிகை, யோசித்து சொல்லுகிறேன் என்று படக்குழுவினரை அனுப்பி விட்டாராம். சில தினங்கள் கழித்து நடிக்க விருப்பமில்லை என்று தகவல் அனுப்பி இருக்கிறாராம். ஏன் நடிகை நடிக்க மறுத்து விட்டார் என்று விசாரித்தால், நடிகர் தன்னை விட பல மடங்கு வயதானவர் என்பதற்காகவே அவருடன் நடிக்க மறுத்துவிட்டாராம். 


சமீபத்தில் கணக்கு போட்ட நடிகைக்கு ஒரு 5 கிலோ வரை கூடுமாம். திடீரென்று 5 கிலோ எடை வரை குறையுமாம். எப்போது கூடும், எப்போது குறையும் என்று சொல்ல முடியாதாம். இதனால் ஒரு படத்தில் நடிக்கும் போது கன்டினியூட்டி பிரச்சனை ஏற்படுகிறதாம். கணக்கு போடுறவன் படம் எடுக்கும் போது நடிகை மிகவும் சிரமப்பட்டங்களாம். கையில் இருக்கிற படத்தை முடிச்சுக் கொடுத்துட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல திட்டம் போட்டிருக்கிறாராம் நடிகை.



Find Out More:

Related Articles: