அறிமுகம் ப்ளாப்...ஆனால் இப்போ... கால்ஷீட் டைரி புல்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் சாந்தினி... செம ஹேப்பி அண்ணாச்சி

frame அறிமுகம் ப்ளாப்...ஆனால் இப்போ... கால்ஷீட் டைரி புல்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் சாந்தினி... செம ஹேப்பி அண்ணாச்சி

Sekar Chandra
சென்னை:
அறிமுக படம் பிளாப்... அதுவும் திரைக்கதை மன்னரின் இயக்கத்தில் அவரது மகனுடன் ஜோடி போட்ட படம் பப்படம் ஆக நொந்து போய் இருந்த சாந்தினி கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள்... பெரிய படங்களில் அம்மணிதான் ஹீரோயின். இவரை ஞாபகம் இருக்கிறதா?


சித்து ப்ளஸ் 2-ல் இயக்குநர் கே பாக்யராஜ் செய்து வைத்த அறிமுகம். படமும் பப்படம் ஆனது. ராசியில்லாத என்ற முத்திரையும் விழுந்தது. இதனால் இருக்குமிடம் தெரியாமல் இருந்தார் சாந்தினி. 


ஆனால் இப்போது இவர்தான் டாப் 1 என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட படங்கள். அதுவும் பெரிய பெரிய படங்கள்... விமலுடன் ஒரு படம், சிபிராஜ், பரத்துடன் தலா ஒருபடம் என ஹீரோயின் ஆனவருக்கு மேலும் மேலும் பட வாய்ப்புகள் குவிந்தன. 


வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா, நடன இயக்குனர் கௌதம், இயக்குனர் அமீரின் தயாரிக்கும் படங்கள். ஒரு தெலுங்கு படம் என்று நடிகையில் கால்ஷீட் டைரி செம புல்.. இதனால் தற்போது அம்மணி பறந்து பறந்து நடிச்சிக்கிட்டு இருக்காங்கப்பா... என்கிறது கோடம்பாக்கம். 


Find Out More:

Related Articles:

Unable to Load More