சின்னதிரை மின்னுது வெள்ளித்திரையில்... வாங்க... வாங்க...

frame சின்னதிரை மின்னுது வெள்ளித்திரையில்... வாங்க... வாங்க...

Sekar Chandra
சென்னை:
சின்னதில் இருந்து பெரிசுக்கு வந்து ஜொலிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதில் இப்போது சேர்ந்துள்ளார் சபியத் சுபாஹன்.


முன்னாடி சின்னத்திரைன்னா... பெரிய திரைக்காரங்க முகத்தை திருப்பின காலம் இருந்திருக்கு. ஆனா இப்ப அப்படி இல்ல சின்னதிரை ஆளுங்களை இருகரம் நீட்டி பெரிய திரை வரவேற்குது. வர்றவங்களும் சும்மா சொல்லக்கூடாது. செமத்தியாக திறமையை காட்டுறாங்க.. இதுக்கு உதாரணமா... சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர்ன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். 


தற்போது இந்த வரிசையில் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி போட்டியாளர் சயித் சுபாஹன். வெருளி என்ற படத்தில்தான் இவர் அறிமுகமாகிறாராம். இது ஒரு உண்மை கதையாம்.



Find Out More:

Related Articles:

Unable to Load More