சென்னை:
ஒரு சினிமா வெளியான முதல்காட்சியிலேயே அந்த படம் பற்றிய விமர்சனம் விநாடிகளில் உலகம் எங்கும் பரவுது. அந்தளவுக்கு இந்த காலத்துல டெக்னாலஜி டெவலப்மெண்ட் இருக்கு.
படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போதே..... மச்சான் "இந்த" படம் மொக்கை நீ வந்துடாதேன்னு வாட்ஸ் அப்புல மெசேஜீம், பேஸ்புக்கில் தியேட்டரில் இருக்கிற செல்பியும் போடறது இந்த காலம். அந்த காலத்துல விமர்சனம் வர்றதுதான் பெரிய விஷயம்.
அதுபோல முதன்முதலா சினிமா விமர்சனம் எதுல வந்துச்சு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க... முதல் சினிமா விமர்சனம் வந்த பத்திரிகை தி டைம்ஸ் ஆப் இந்தியாவில்தான்...