சிரஞ்சீவி படத்தோட முதல் டீசர் ஆக.22ல் வருதாம்.. வருதாம்..

Sekar Chandra
சென்னை:
ஒரு பக்கம் கபாலி பரபரப்புன்னா... அடுத்த பக்கம் அமைதிக்கடல் விஜய் படத்தை தன் பாணியில நடிச்சிக்கிட்டு இருக்கிற சிரஞ்சீவியின் கத்தி ரீமேக் படம் டீசருக்காக ரெடியாகுதாம். இது எப்படி இருக்கு?


கோலிவுட்டில் கபாலி பீவர் இப்ப உச்சத்தை தாண்டிக்கிட்டு இருக்கு. இந்த பீவர் தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிகளுக்கும் பரவிக்கிட்டு இருக்கு. இதுக்கு இடையில் சமீபத்தில்தான் தன்னோட 150 வது படத்தை சிரஞ்சீவி ஸ்டார்ட் செய்தார். பற்ற வைத்த வெடியாட்டம் இந்த படம் செம விறுவிறுன்னு நடந்திருக்காம்.


இந்த படத்தோட டீசர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்னைக்கு வெளியாகும்னு சொல்லியிருக்காங்க. தமிழில்  விஜய் நடிப்பில் கத்தியாக வந்த இந்த படம்தான் இப்போ சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் ஆகுது. வி.வி. வினாயக் இயக்கிக்கிட்டு வர்றாரு வரும் இந்த படத்திற்கு தேவி பநீபிரசாத் இசையமைக்கிறார். இந்த டீசருக்காக இப்பவே சிரஞ்சீவி ரசிகர்கள் வெயிட்டாங்காம்...


Find Out More:

Related Articles: