சென்னையில் செட்டில் ஆகும் அங்காடி நடிகை

Sekar Chandra
சென்னை:
அங்காடி நடிகை மீண்டும் சென்னைக்கே ரிட்டர்ன் வர்றாராம். சமீபத்தில் இவர் நடிச்ச பெண் கடவுள் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் என்பதால் படவாய்ப்புகள் குவிகிறதாம்.


ஐதராபாத்திலிருந்து வந்து போறது சிரமமாக இருக்கு என்பதால் மீண்டும் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கிட்டு வர்றாராம். வர்றாராம்.
இப்போ இவருக்கு பக்கபலமாக இருக்கிறது "வெற்றி" நடிகர். முன்னாடி தனி ஆளா இருந்ததால் மிரட்டலுக்கு பயந்து ஓட வேண்டிய நிலை. இப்ப கான்கிரீட் தூண் போல செம ஸ்ட்ராங்கா நான் இருக்கேன்னு "வெற்றி" சொல்லிட்டார்.


அதனால 3 வருடத்திற்கு பிறகு சென்னையிலேயே செட்டில் ஆக திரும்பி வர்றார்.



Find Out More:

Related Articles: