நான்வெஜ்... செம கட்டு கட்டுவேன்... ஜிம்மில் உடம்பை குறைப்பேன்

frame நான்வெஜ்... செம கட்டு கட்டுவேன்... ஜிம்மில் உடம்பை குறைப்பேன்

Sekar Chandra
சென்னை:
இந்த பொண்ணு இதுல மட்டும்தான் வெஜ்... மற்றபடி நான்-வெஜ்தானாம். யாரு அந்த பொண்ணு... எதில வெஜ்ன்னு கேட்கிறீங்களா?


அட வருத்தப்படாத வாலிபர் சங்கம் பநீதிவ்யாதாங்க அவரு. கவர்ச்சி காட்டுவதில் மட்டும்தான் அந்த பொண்ணு வெஜ். மற்றப்படி சாப்பாட்டுல அந்த பொண்ணு நான்-வெஜ்தானாம். உடம்பு எடை கூடிடும்னு பொண்ணுக்கு பயமே இல்லியாம். நான் வெஜ்ன்னா ஒரு பிடி பிடிக்கும் இந்த பொண்ணு... சாப்பிட்ட பிறகு ஜிம்முக்கு போயிடுமாம்.


அதனால உடம்பு எடை கூடாம எப்போதும் ஒரேமாதிரி இருக்குதாம். யாருப்பா அங்க பொண்ணுக்கு மட்டன் பிரியாணி ஒன்று பார்சல்...ல்....ல்.


Find Out More:

Related Articles:

Unable to Load More