நொண்டியடித்த குதிரை... இப்போ ரேஸ் குதிரையாகிடுச்சு...

Sekar Chandra
சென்னை:
கொஞ்சம் கேப்தான்... இப்ப ஆயிடுச்சு விறுவிறுப்பு... மாணவியாக நடிக்கிறாராம் என்ற செய்தியுடன். என்னங்க புரியலையா?


கவுதம் கார்த்திக், பிரியாஆனந்த் சேர்ந்து நடிக்க ராஜதுரை இயக்கும் படம்தான் முத்துராமலிங்கம். மியூசிக் யாருன்னு தெரியுங்களா? இசைஞானிதான். கொஞ்சநாள் நொண்டிக்குதிரையாக இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போ... ரேஸ் குதிரையாட்டம் செம ஓட்டம் ஓடுதாம்.


இப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக நடிக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. அதை உறுதி செய்வது போல பிரியா யூனிபார்ம் போட்டு பள்ளி மாணவிகளுடன் உட்கார்ந்து இருக்கும் படம்தான் இதை யூகிக்க வைத்துள்ளது. 



Find Out More:

Related Articles: