சென்னை:
குத்துச்சண்டை நாயகிக்கு இப்ப தமிழ் வாத்தியாரே... நம்ம பீட்சா நாயகன்தானாம்.
குத்துச்சண்டை படத்துல பொளந்து கட்டி நடிப்புக்காக விருது வாங்கின நாயகி தற்போது பீட்சா நாயகனோட ஜோடி சேர்ந்து நடிக்கிறாங்க. பீட்சா நாயகனோடு நடிக்க முதலில் பயந்த நாயகி இப்போ நல்ல பிரண்ட்ஸ் ஆகிட்டாங்களாம். இப்போ நாயகிக்கு தமிழில் எப்படி பேசணும்னு டியூசன் வாத்தியாராகவே மாறிவிட்டார் என்கிறது படக்குழு.
நல்ல நண்பர் கிடைத்ததால் நாயகியும் தற்போது தமிழில் நன்கு பேச பயிற்சி எடுத்து வருகிறாராம். தமிழ் என்றாலே இனிமைதானே.