மகனுக்கு போட்டியா கலையுலகில் குதித்த தயாரிப்பு தந்தை

Sekar Chandra
சென்னை:
மகனே உனக்கு நானும் போட்டியா வர்றேன்னு தந்தைக்குலமும் கோதாவில் குதித்துள்ளார். யாருன்னு கேட்கறீங்களா?


சண்ட கோழி நடிகரோட தந்தை தயாரிப்பாளர்ன்னு எல்லாருக்கும் தெரியும். இப்போ மகனுக்கு போட்டியா இவரும் நடிகரா களம் இறங்கிட்டாரு. கருப்பு கண்ணாடியை கழற்றாத இயக்குனரோட சொந்த படம் கன்னடத்துல ரீமேக் ஆனச்சு. இதுல நடிகவேல் வாரிசு நடிகர் நடிச்ச அப்பா கேரக்டரைதான் சண்டகோழியோட அப்பா நடிச்சிருக்காராம். 


இப்ப "டைம்" படம் நாயகன் தமிழில் நடிக்கும் புது படத்துலேயும் இவரு முக்கிய கதாபாத்திரத்துல நடிக்கிறாராம். அப்ப இனிமே அப்பா கேரக்டருக்கு புது ஆள் கிடைச்சிடுச்சு...


Find Out More:

Related Articles: