ஞாயிறு... விட்டாச்சு லீவு... எப்படி வந்தது...?

Sekar Tamil
சென்னை:
அப்பாடா... நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை... நல்லா சாப்பிடறோம்... தூங்குறோம்... டிவியில் படம் பார்க்கிறோம் என்று முதல்நாள் சனிக்கிழமையே திட்டம் போடறோமோ... இந்த ஞாயிற்றுக்கிழமை லீவை யார் கொண்டு வந்தாங்க என்று தெரியுமா?


தெரிஞ்சுக்குவோமா...வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்தவர் ரோமானிய சக்கரவர்த்தியான கான்ஸ்டன்டைன்தான். 


ஆறு நாட்கள் பணி நாட்களாகவும், கடைசி நாளாக ஞாயிறை விடுமுறை தினமாகவும் அவர் அறிவித்தார். இது எப்போது தெரியுங்களா... கி.பி. 32ல்... அப்போதிலிருந்து ஞாயிற்றுக்கிழமை லீவு நாளாக நமக்கு கிடைத்து வருகிறது. இது அறிந்து கொண்டதில் ஐந்து.


Find Out More:

Related Articles: