வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1 எப்போதிலிருந்து வந்தது?

Sekar Tamil
சென்னை:
ஜனவரி 1 எப்போது பிறக்கும்... இதெல்லாம் கேள்வியா... டிசம்பர் முடிந்த கடைசி நாளுக்கு அடுத்த நாள் என்று சொல்லிடுவீங்க. சரி கரெக்ட்டுதான்.


இந்த புத்தாண்டு கொண்டாட்டம் யாராலும் மறக்க முடியாது. கோயிலில் ஆரம்பிச்சு தெருக்களில் வெடி வெடித்து புது வருடத்தை உற்சாகமாக வரவேற்போம். இது எல்லாருக்கும் தெரிந்தது.


தெரியாதது... வருடஆரம்பம் ஜனவரி 1ம் தேதி என்று எப்போதிலிருந்து நடைமுறைக்கு வந்தது... எங்க எஸ்கேப் ஆகுறீங்க... பாருங்க... தெரிஞ்சுக்கோங்க.... 1752ம் ஆண்டு முதல்தான் ஜனவரி 1ம் தேதியை வருடத்தின் ஆரம்பமாக கொண்ட பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்து கொண்டதில் ஐந்து.


Find Out More:

Related Articles: