ஒரு வருடம் ஆண்... மறுவருடம் பெண்... உயிரினம்...

Sekar Tamil
சென்னை:
ஆண், பெண், திருநங்கை இந்த மூன்று பாலினத்தவர் தவிர வேறு ஏதாச்சும் சொல்ல முடியுமா.. இதில் திருநங்கைகள் ஹார்மோன் மாற்றத்தால் மாறியவர்கள்.


காடாறு மாதம்... நாடாறு மாதம் என்பார்களே... தெரியுமா... அதாவது காட்டில் 6 மாதம் நாட்டில் 6 மாதம் என்பதுதான் அது. ஆனால் ஒரு உயிரி இருக்குங்க... இது ஒரு வருடம் ஆணாகவும்... மற்றொரு வருடம் பெண்ணாகவும் இருக்குமாம்...


என்ன அதிசயித்து போயிட்டீங்களா... உண்மைதான். அதற்கு பெயர் ஈரிதழ் சிப்பி. இதுதான் ஒரு வருடம் ஆண்... அடுத்த ஆண்டு பெண்ணாக வாழும் ஒரே உயிரினம் ஆகும். முடியலைன்னு சொல்லக்கூடாது. தெரிஞ்சுக்கிட்டதில்  இது மூன்று.


Find Out More:

Related Articles: