400 வருடமா மழை பெய்யாத பகுதி... இதுதான்... இதுதான்...

frame 400 வருடமா மழை பெய்யாத பகுதி... இதுதான்... இதுதான்...

Sekar Tamil
சென்னை:
வெயில் அடிச்சா... ஐயோ வெயில் கொளுத்துதே... மழை பெய்தால்... ஐயோ மழை பெய்யுதே... இதுதான் நம்ம கிட்ட இருந்து வரும் முதல் டயலாக்...


நம்ம உலகத்தில் மழை பெய்யாத பகுதியே இருக்க முடியாது. ஏன் பாலைவனத்தில் கூட அவ்வபோது மழை பெய்துள்ளது. அப்படி இருக்க 400 வருடமா மழையை பார்க்காத இடம் இருக்கா... இருக்கே...


அது எதுன்னு தெரிஞ்சுக்குவோமா! கடந்த 400 வருடமா மழை பெய்யாத பகுதி சிலி நாட்டின் அடகாமா பகுதிதானாம். மழை அப்படின்னா என்று கேட்பார்கள் போலிருக்குதே! அறிந்து கொண்டதில் இது இரண்டு.



Find Out More:

Related Articles:

Unable to Load More