மாதமும் தேதியும் ஒன்றுதானாம்... ஒன்றுதானாம்... மாறவே மாறாதாம்

frame மாதமும் தேதியும் ஒன்றுதானாம்... ஒன்றுதானாம்... மாறவே மாறாதாம்

Sekar Chandra
சென்னை:
நம்ம ஊருல தேர்தல்கிறது எப்ப நடத்துவாங்க... ஐந்து வருடத்துக்கு ஒருமுறை... ஆனா எந்த மாசத்துல வேண்டும்னாலும் நடத்துவாங்க. பதவியேற்பும் நல்லநாள், நேரம், கிழமைன்னு மாறிக்கிட்டே இருக்கும்.


ஆனா இங்க அப்படி இல்லியாம். எப்ப தேர்தல் வைச்சாலும் ஒரே நேரத்தில வைக்கிறாங்க... பொறுப்பேற்பதும் ஒரே மாதம் தேதியில்தான். எங்கன்னு கேட்கிறீங்களா? இதே தெரிஞ்சுக்கோங்க... ஒவ்வொரு முறையும் அமெரிக்க ஜனாதிபதியா யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நாள் ஜனவரி 20ம் தேதிதானாம். இது எப்படி இருக்கு. மாதமும் தேதியும் இப்படித்தான் தொடர்ந்து வருமாம்... அறிந்து கொண்டதில் இது இரண்டு.



Find Out More:

Related Articles:

Unable to Load More