வாசனையை வைச்சு... உணவை வேட்டையாடும் "கிவி"

Sekar Chandra
சென்னை:
இதோ இருக்கே நம்ம சாப்பாடுன்னு நாம வாசனையை வைத்தே கண்டுபிடிச்சுடுவோம். 10 வீடு தாண்டி வற்றல் வறுத்தாலோ, மீன் வறுத்தாலே... சட்டென்று கண்டுபிடிக்கிறோம். இதுபோலதான் இந்த பறவையும்.


எந்த பறவைன்னு கேட்கிறீங்களா? வாசனை உணர்வு மூலம் வேட்டையாடும் ஒரே பறவை கிவி பறவை மட்டும்தான்ங்க.. இதோ இருக்கு என் உணவுன்னு மோப்பம் பிடிச்சே... உணவை பிடிச்சிடுமாம்.


Find Out More:

Related Articles: