நம்ம கையில என்னப்பா இருக்கு? இருக்கே... இருக்கே...!

Sekar Chandra
சென்னை:
நம்ம கையில என்னப்பா... இருக்கு...அதெல்லாம் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம்... ஏன்? நம்மிடமே அப்படி சொல்லியிருப்பார்கள். ஆனால் உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்வோமா இதை!


குழந்தை பிறக்க 10 மாதங்கள் ஆகிறது. ஆனால் நம்ம கையில் இருக்கே ரேகை... கைரேகை அது குழந்தை பிறப்பதற்கு ஏழு வாரங்கள் முன்பிருந்தே உருவாகிவிடுமாம். 


ஏழுவாரங்கள் என்றால் பிறப்பதற்கு 49 நாட்களுக்கு முன்பே கைரேகை உருவாகி விடுகிறது. அதுதான் ஆயுள் முழுவதும் தொடர்ந்து வரும். ஒருவருடைய கைரேகை அடுத்தவருடையது போல் இருக்கவே இருக்காது. அப்படி என்றால் யோசித்து பாருங்கள்...எத்தனை கோடி மக்கள்... எத்தனை வகையான கைரேகைகள்... அப்படிதான் வாழ்க்கையும்... அரிய தகவலில் மூன்று.


Find Out More:

Related Articles: