இந்த பழம் சாப்பிட்டால் ரத்தசோகை போகும்!

SIBY HERALD

இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது ரத்த சிவப்பணு எண்ணிக்கை குறைந்துவிடும். இதற்கு பெயர் இரத்தசோகை - அனீமியா. சிவப்பு அணுக்கள் குறையும் போது, ஹீமோகுளோபின் குறையும்.ஹீமோகுளோபின்  உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. ஆரோக்கியமான உடலுக்கு சிவப்பு அணு எண்ணிக்கை முக்கியம்.நாவல் பழத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளதால், இரத்தசோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். நாவல் பழம்  சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்தாலே இரத்தசோகை இருக்காது.

Find Out More:

Related Articles: