வேர்கடலையால் பிரச்சனை வருமா?
கர்ப்பமாக இருக்கும்போது வேர்க்கடலை உணவுகளைச் சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்குமா என்பது கவலை. மேலும், கர்ப்ப காலத்தில் கடலை சாப்பிடலாமா என்பது பற்றி நிறைய விவாதம் போகிறது. வேர்க்கடலையை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது நல்லது, ஆனால் அளவாக உட்கொள்ள வேண்டும். உப்பு நிறைந்த வேர்க்கடலை தவிர்க்க வேண்டும். பச்சையாகச் சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது, பல சத்துக்கள் கிடைக்கின்றன.