மதுப்பழக்கம் குறைக்க சிலவழிகள்!

SIBY HERALD
மதுப் பழக்கத்தைக் கைவிட, மது அருந்த எண்ணம் எழும்போது உலர் திராட்சையை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஆல்கஹால் ஆவல் குறைய ஆரம்பிக்கும். துளசி இலைகளில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு அதிகம் உள்ளது.  துளசி   உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.மதுப் பழக்கத்தை கைவிட துளசி இலைகளை அவ்வப்போது மென்று வருவதன் மூலம், மது குடிக்கும் எண்ணமே குறையத்தொடங்கி மறைந்துவிடும்.

Find Out More:

Related Articles: