டயட்டால் சிக்கல் என்ன?
உடல் எடை குறைக்க டயட் கடைபிடிப்பது என்பது இன்று சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் உடலமைப்புக்கு ஏற்றவாறு டயட்டை கடைபிடிக்கின்றனர். டயட் கடைபிடிப்பது பல ஆரோக்கிய நன்மை வழங்குகிறது. டயட்டால் நன்மைகள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் இருக்கிறது. டயட்டால் சில உடலுறுப்புகளுக்கு சிக்கல் ஏற்படலாம். அதுமட்டுமின்றி இது ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும். ஆரோக்கிய கோளாறுகளுக்கு டயட்டே கூட காரணமாக இருக்கலாம்.