மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!

frame மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்!

SIBY HERALD
சிலர் விடுமுறை நாட்களில் நாள் முழுவதும்  சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பிரியர்கள் எப்படி அந்த பழக்கத்தைச் சமாளிக்கலாம் என்பது பற்றி  பார்க்கலாம். சாப்பிடும் உணவை கவனித்து, உங்கள் கையில் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக் கொள்ளுங்கள். சூடான பானங்களை எடுத்துக்கொள்வது  உணவை குறைக்கும். உணவை சாப்பிட்டு முடித்துவிட்டால்,   விருந்தோம்பல் அளித்தவர்களுக்கு உதவி செய்யுங்கள்.  அதிகம் சாப்பிடும் எண்ணத்தை தவிர்க்கலாம், சாப்பிட பின் நடப்பது   ஜீரனத்துக்கு நல்லது.

Related image

Find Out More:

Related Articles: