தோசையால் ஏற்படும் நன்மைகள்!
தமிழர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் உணவு தோசை. உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தோசை சாப்பிடலாமா என்ற கேள்வி மனதில் இருக்கும். தென்னிந்திய உணவுகள் ஆரோக்கியமானவை என்ற கருத்து உள்ளது, தோசை ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, இதில் எந்த கூடுதல் திணிப்புகளும் இல்லை. ஓட்ஸ்,தானிய தோசை சுடுவது குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் எடை குறைக்க உதவுவதால் தோசை சாப்பிடலாம்.