வெங்காய ஜூஸ் எப்படி தயாரிப்பது?

SIBY HERALD

வெங்காயம் இல்லாமல்   எந்த சமையலும் நடைபெறாது. வெங்காயம் அடுப்பங்கறைக்கு இன்றியமையாது  இருக்கும்.  உணவுகளில் வெங்காயம் இல்லாமல்  சமைப்பது மிகவும் அரிதானது.புற்றுநோய்க்கான மருந்து உள்ளிட்ட  மருத்துவ குணங்களை உள்ளடக்கியிருக்கிறது. வெங்காய ஜூஸ்  எண்ணற்ற மருத்துவ பலன்களை அளிக்கிறது.


வெங்காயம் ஜூஸ் செய்வது - 4 வெங்காயத்தை எடுத்துக்  தோலினை உறித்து, மிக்ஸியில் போட்டு  அரைத்து, அரைத்த வெங்காயத்தின் சாறை  எடுக்க வேண்டும்.



வெங்காயம் இல்லாமல்   எந்த சமையலும் நடைபெறாது. வெங்காயம் அடுப்பங்கறைக்கு இன்றியமையாது  இருக்கும்.  உணவுகளில் வெங்காயம் இல்லாமல்  சமைப்பது மிகவும் அரிதானது.புற்றுநோய்க்கான மருந்து உள்ளிட்ட  மருத்துவ குணங்களை உள்ளடக்கியிருக்கிறது. வெங்காய ஜூஸ்  எண்ணற்ற மருத்துவ பலன்களை அளிக்கிறது.வெங்காயம் ஜூஸ் செய்வது - 4 வெங்காயத்தை எடுத்துக்  தோலினை உறித்து, மிக்ஸியில் போட்டு  அரைத்து, அரைத்த வெங்காயத்தின் சாறை  எடுக்க வேண்டும்.


Find Out More:

Related Articles: