மூச்சை அடக்கும் போது ஏற்படுகிற மாற்றங்கள்!

SIBY HERALD

மூச்சை அடக்கி  விளையாடி இருப்போம். மூச்சை அடக்கி  வைத்திருப்பது  மூச்சுத்திணறல் ஏற்படும்.  முறையான பயிற்சி மூலம்  பெற முடியும். இல்லையெனில்  உயிருக்கே  ஆபத்தை ஏற்படுத்தும். இரண்டு நிமிடம் வரை மூச்சை கட்டுப்படுத்தலாம், அதிகரிக்கும்போது  ஆபத்தில் தள்ளும். 


மூச்சை அடக்கும் போது  உடலில்  மாற்றங்கள் ஏற்படுகிறது. உடலுக்குள் புதிய ஆக்சிஜன் வரவு இல்லாத போது  இரத்தத்தில்  ஆக்சிஜன் அளவு குறைந்து  வரும். 



மூளை மற்றும் உறுப்புகள்  தேவையான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை, மூளை ஹைபாக்சிக் நிலையை அடைய,  குழப்பம், ஒருங்கிணைப்புக் கோளாறு ஏற்படுகிறது.


Find Out More:

Related Articles: