டெங்கு காய்ச்சல் உணவுக் கட்டுப்பாடுகள்!
மழைக்காலம் வந்துவிட்டாலே காய்ச்சலாக இருக்கும். காய்ச்சலுக்கு காலநிலை மாற்றம் காரணம். மழைக்காலங்களில் கொசுக்கள் மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு நோய்களை உருவாக்குகின்றன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான உணவுகள் - பப்பாளி இலை, மாதுளை, இளநீர், ஆரஞ்ச், ப்ரோக்கோலி, கிவி டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்வது நல்லது. டெங்கு காய்ச்சல் குணமாவததற்கும் உதவுகிறது.