ஆரோக்கியம் தரும் பீன்ஸ்!

SIBY HERALD
நேவி பீன்ஸ் பீன்ஸில்  விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. ட்ரை பீன்ஸ்,  பீ பீன்ஸ் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.


பார்ப்பதற்கு சிறியதாக, வெண்மை நிறத்துடன் காணப்படும்.போலேட் இருப்பதால் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள்  அடங்கியுள்ளது.



அனிமியா, நரம்பு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஹீமோசைட்டஸின்   பற்றாக்குறையை இந்த பீன்ஸ் போக்கலாம்.


Find Out More:

Related Articles: